முகப்பு
தற்போதைய செய்திகள்

டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சுத் தேர்வு

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.

14-வது ஐபிஎல் சீசனின் 26-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சுத் தேர்வு செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →