முகப்பு
உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவை
தற்போதைய செய்திகள்

உபி: 'ஆப்பிள் டேப்லட்' வாங்க சொல்லி எம்.எல்.ஏ.க்களுக்கு முதன்மைச் செயலர் கடிதம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ‘ஆப்பிள் டேப்லட்’ வாங்க சொல்லி முதன்மைச் செயலாளர் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவை
பகிர்:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ‘ஆப்பிள் டேப்லட்’ வாங்க சொல்லி முதன்மைச் செயலாளர் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 18ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் டேப்லட் வாங்க சொல்லி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதன்மைச் செயலர் எழுதிய கடிதத்தில்,

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாக ரூ.50,000 மதிப்பிலான ‘ஆப்பிள் டேப்லட்’ வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →