முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் மேலும் 100 பேருக்கு கரோனா தொற்று

தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
தில்லியில் மேலும் 100 பேருக்கு கரோனா தொற்று
பகிர்:

தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,36,260 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் இன்று உயிரிழப்பு ஏற்படாததால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,882 ஆக உள்ளது.

இன்று தொற்றில் இருந்து 144 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,24,326 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 1052 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →