முகப்பு
மக்களவையில் மோடி உரை: எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிகள் போராட்டம் குறித்து மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:29 PM
மக்களவையில் மோடி உரை: எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு
பகிர்:

விவசாயிகள் போராட்டம் குறித்து மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி கூறும் தீர்மானத்தின் மீது இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

அப்போது வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் எதிர்க்கட்சியினர் தவறான கருத்துகளை தெரிவிப்பதாக மோடி கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை கூட்டத்திலிருந்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →