முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கும் விடுதியில் உலா வந்த சிங்கம்

குஜராத் மாநிலத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சிங்கம் உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:30 PM
தங்கும் விடுதியில் உலா வந்த சிங்கம்
பகிர்:

குஜராத் மாநிலத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சிங்கம் உலா வரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஜுனகத் நகரில் உள்ள விடுதி ஒன்றில் திங்கள்கிழமை காலை 5 மணியளவில் சிங்கம் ஒன்று நுழைந்துள்ளது. விடுதிக்குள் நுழைந்த சிங்கம் வாகன நிறுத்துமிடம் மற்றும் விடுதி வளாகங்களில் சுற்றித்திரிந்த பின் கதவு ஏறி குதித்து வெளியே சென்றுள்ளது.

இந்நிலையில், அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.