மாவட்ட ஆட்சியர்களுடன் சத்யபிரதா சாஹு ஆலோசனை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகம், கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், இறுதி வாக்காளர்கள் பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றனர்.