முகப்பு
தற்போதைய செய்திகள்

பறவைக் காய்ச்சல்: பஞ்சாப் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிப்பு

பறவைக் காய்ச்சல் பரவலையடுத்து பஞ்சாப் மாநிலத்தை கட்டுபாட்டு பகுதியாக அறிவித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

பறவைக் காய்ச்சல் பரவலையடுத்து பஞ்சாப் மாநிலத்தை கட்டுபாட்டு பகுதியாக அறிவித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹரியாணா, கேரளம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் உள்ள பறவைகள்  பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் விதமாக, அம்மாநிலத்தை கட்டுபாட்டு பகுதியாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து பஞ்சாப் அரசு வெளியிட்ட செய்தியில்,

அண்டை மாநிலங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலம் முழுவதையும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் கோழிகள், கோழி இறைச்சி உள்ளிட்ட அனைத்தும் இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 15 வரை தடை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →