ராஜஸ்தான் சட்டப்பேரவை 
தற்போதைய செய்திகள்

பிப்.10-ல் ராஜஸ்தான் பட்ஜெட் கூட்டத்தொடர்: ஆளுநர் ஒப்புதல்

ராஜஸ்தான் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார்.

ANI

ராஜஸ்தான் மாநிலத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு ஆளுநர் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரை பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கூட்டுவதற்காக ஆளுநரிடம் மாநில அரசு ஒப்புதல் கேட்டிருந்தது.

இந்நிலையில், மாநில அரசின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கம் அரசுப் பள்ளியில் நூலக வாரவிழா

போராட்டங்கள் எதிரொலி: குடியாத்தம் எம்எல்ஏ ஆய்வு

ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை கெடு!

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

SCROLL FOR NEXT