முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,794 கன அடியாக சரிந்துள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
மேட்டூர் அணை
பகிர்:


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11,794 கன அடியாக சரிந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 73.51அடியிலிருந்து 73.47அடியாக சரிந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,514 கன அடியிலிருந்து 11,794 கன அடியாக சரிந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 35.75 டி.எம்.சியாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →