முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:21 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.