முகப்பு
தற்போதைய செய்திகள்

மதுக்கடைகளுக்கு அனுமதி இல்லை

தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
மதுக்கடைகளுக்கு இரவு 9 மணிவரை மட்டுமே அனுமதி
பகிர்:

தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஊரடங்கு வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மதுக்கடைகளுக்கான எந்தவித தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →