முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:20 AM
பகிர்:

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக அன்பு ஆபிரகாம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக ஜோசப் டயாஸ், அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை மண்டல மேலாண் இயக்குநராக ராஜ்மோகனை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →