முகப்பு
தற்போதைய செய்திகள்

ஊழல் தடுப்புத் துறை டிஐஜியாக லட்சுமி நியமனம்

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக லட்சுமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக லட்சுமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில்,

காத்திருப்பு பட்டியலில் இருந்த லட்சுமி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், விருப்ப ஓய்வுக் கேட்டு அளிக்கப்பட்ட கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதால் புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.