ஜூன் 16-ல் கூடுகிறது புதுவை சட்டப்பேரவை 
தற்போதைய செய்திகள்

ஜூன் 16-ல் கூடுகிறது புதுவை சட்டப்பேரவை

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 16-ம் தேதி கூடுகிறது. மேலும், அன்றைய தினமே பேரவைத் தலைவர் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 16-ம் தேதி கூடுகிறது. மேலும், அன்றைய தினமே பேரவைத் தலைவர் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிந்து, என். ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சரவை பதவி ஏற்பு நடைபெறாமல் உள்ளன. இந்த நிலையில், பேரவைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்காக முதல் சட்டப்பேரவை கூட்டம் புதுச்சேரியில் 16 ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகின்றது. 

அன்று சட்டப்பேரவை தலைவர் தேர்தல் நடைபெறும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளதாக, புதுச்சேரி சட்டப்பேரவை செயலர் ஆர்.முனிசாமி சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT