உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமித் ஷா ஆலோசனை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.

ANI

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால், மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பருவமழையின் போது செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லியில் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், பேரிடர் மேலாண் துறை இயக்குநர், வானிலை ஆய்வு மைய இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

மின்னணு பயண அனுமதி: கட்டாயமாக்கியது இலங்கை

SCROLL FOR NEXT