அமமுகவில் இணைந்த ராஜவர்மன் சாத்தூரில் போட்டி
அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ.ராஜவர்மன் சாத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய செய்திகள்அமமுகவில் இணைந்த ராஜவர்மன் சாத்தூரில் போட்டி
அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ.ராஜவர்மன் சாத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த எம்.எல்.ஏ.ராஜவர்மன் சாத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட அதிமுக வாய்ப்பளிக்காத நிலையில், இன்று அவர் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார்.
இதனையடுத்து அவரை அதிமுகவிலிருந்து விலக்கி கட்சித் தலைமை அறிவித்தது.
இந்நிலையில், அமமுக வெளியிட்டுள்ள இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில், ராஜவர்மன் சாத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.