திமுக வேட்பாளர் பட்டியல் நாளை(மார்ச் 12) வெளியீடு
திமுகவின் வேட்பாளர் பட்டியல் ஒரே கட்டமாக நாளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போதைய செய்திகள்திமுக வேட்பாளர் பட்டியல் நாளை(மார்ச் 12) வெளியீடு
திமுகவின் வேட்பாளர் பட்டியல் ஒரே கட்டமாக நாளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
திமுகவின் வேட்பாளர் பட்டியல் ஒரே கட்டமாக நாளை வெளியிடுவதாக தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகவிருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நிடித்து வருவதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக வேட்பாளர்களின் பட்டியல் நாளை ஒரே கட்டமாக வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள்(சனிக்கிழமை) வெளியாகவுள்ளது.