காங்கிரஸ் 
தற்போதைய செய்திகள்

வேட்பாளர் பட்டியல்: நாளை(மார்ச் 16) காங். மத்தியக் குழு ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய நாளை காங்கிரஸ் மத்திய தேர்வுக் குழு ஆலோசனை நடத்துகிறது.

ANI

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய நாளை காங்கிரஸ் மத்திய தேர்வுக் குழு ஆலோசனை நடத்துகிறது.

தமிழகம், புதுவை, அசாம், கேரளம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27 முதல் பல கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்து, பிரசாரத்தில் ஈடுபட தொடங்கியுள்ளது.

இதையடுத்து, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்வதற்காக செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் காங்கிரஸ் மத்திய தேர்வுக் குழு ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளத்திற்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT