கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் த.சிவசுப்ரமணியனிடம் வேட்புமனு அளிக்கிறார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன். 
தற்போதைய செய்திகள்

கோவை தெற்கில் கமல்ஹாசன் வேட்புமனு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

DIN

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முதல்முறையாக திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த தொகுதியில், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், காங்கிரஸ் சார்பில் மயூரா போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT