தற்போதைய செய்திகள்

கேரள தேர்தல்: பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி வேட்புமனு தாக்கல்

ANI

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடவுள்ள பிரபல நடிகர் சுரேஷ் கோபி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT