முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்களவை மார்ச் 22 வரை ஒத்திவைப்பு

மக்களவை மார்ச் 22 வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.

Updated On : 19 மார்ச், 2021 at 8:12 PM
மக்களவை மார்ச் 22 வரை ஒத்திவைப்பு
பகிர்:

மக்களவை மார்ச் 22 வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி மாா்ச் 8 ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் மக்களவை கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மக்களவை மார்ச் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

Advertisement

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் மக்களவை கூடியது. வெள்ளிக்கிழமை மக்களவை நிகழ்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் 22 வரை அவை ஒத்தி வைக்கப்படுவதாக சபைத்தலைவர் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.