முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா: 213 தொகுதிகளில் முன்னிலை

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ள நிலையில் மீண்டும் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா: 213 தொகுதிகளில் முன்னிலை
பகிர்:

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ள நிலையில் மீண்டும் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 292 தொகுதிகளில் அதிகபட்சமாக திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும், பாஜக கூட்டணி 78, சிபிஎம் கூட்டணி 0, பிற கட்சிகள் 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →