மேற்கு வங்கத்தில் 213 தொகுதிகளில் திரிணமூல் முன்னிலை: மாலை 4 மணி நிலவரம்
மேற்கு வங்க தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கு வங்க தேர்தலில் மாலை 4 மணி நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27ஆம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 292 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
திரிணமூல் கூட்டணி 213, பாஜக கூட்டணி 77, சிபிஎம் கூட்டணி 1, பிற கட்சிகள் 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.