மேற்கு வங்கத்தில் திரிணமூல் முன்னிலை 
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் முன்னிலை

மேற்கு வங்க தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

DIN

மேற்கு வங்க தேர்தலில் தற்போதைய நிலவரப்படி திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

முதற்கட்ட வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 292 தொகுதிகளில் 182 தொகுதிகளில் வாக்கெண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

அதில், திரிணமூல் கூட்டணி 82, பாஜக கூட்டணி 90, சிபிஎம் கூட்டணி 0, பிற கட்சிகள் ஒரு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT