தற்போதைய செய்திகள்

தமிழகத்தின் தற்காலிக பேரவைத் தலைவராக கு.பிச்சாண்டி நியமனம்

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் மே 11ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பதவியேற்கவுள்ளனர்.

அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கீழ்பெண்ணத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற கு.பிச்சாண்டியை நியமனம் செய்துள்ளனர்.

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற பின், மே 12ஆம் தேதி புதிய சட்டப்பேரவைத் தலைவரை தேர்தெடுக்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT