முகப்பு
தற்போதைய செய்திகள்

மே 10 முதல் மெட்ரோ ரயில் சேவை ரத்து

சென்னையில் மெட்ரோ ரயில்கள் மே 10 முதல் 24 வரை பொதுமுடக்கத்தின் போது இயங்காது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
சென்னை மெட்ரோ ரயில்
பகிர்:

சென்னையில் மெட்ரோ ரயில்கள் மே 10 முதல் 24 வரை பொதுமுடக்கத்தின் போது இயங்காது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக மே 10 முதல் 24 வரை தமிழகத்தில் முழுப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமுடக்க காலத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்குவதற்கு வசதியாக நாளை வார இறுதி நாள் பொதுமுடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதையடுத்து நாளை(மே 9) மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும், காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →