முகப்பு
தற்போதைய செய்திகள்

டவ்-தே அதி தீவிர புயலாக வலுவடையும்

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
அடுத்த 3 நாள்களுக்கு இயல்பைவிட வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
பகிர்:

அரபிக்கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் அதி தீவிர புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து சனிக்கிழமை காலை புயலாக உருவானது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18 ஆம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது. 

இந்த புயலுக்கு மியான்மா் நாடு வழங்கிய ‘டவ்-தே’ என்று பெயா் வைக்கப்படவுள்ளது. இந்த புயல் 150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்பட்ட நிலையில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →