தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 8 டி.எஸ்.பி.கள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 8 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

DIN

தமிழகத்தில் 8 காவல் துணை கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியல்:

கள்ளக்குறிச்சி பொருளாதார குற்றப்பிரிவு-2 டிஎஸ்பியாக ராதாகிருஷ்ணன், எழும்பூர் ரயில்வே டிஎஸ்பியாக அன்பரசன், சென்னை கடலோர பாதுகாப்பு குழுமம் டிஎஸ்பியாக வேல்முருகன், சென்னை சமூக நீதி, மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக கோவிந்தராஜூ நியமனம்.

காஞ்சிபுரம் சரக காவலர் பயிற்சி மைய டிஎஸ்பியாக திருநாவுக்கரசு, பெரம்பலூர் சமூக நீதி, மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக வல்லவன், ராமநாதபுரம் சரக காவலர் பயிற்சி மைய டிஎஸ்பியாக சுபாஷ், தஞ்சை சரக காவலர் பயிற்சி மைய டிஎஸ்பியாக கோபாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

SCROLL FOR NEXT