முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் காற்றுடன் மழை: 2 மணிநேரம் தொடரும்

சென்னையில் பல இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும் 2 மணிநேரம் நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

சென்னையில் பல இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும் 2 மணிநேரம் நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இன்று மாலை முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது.

அம்பத்தூர், ஆவடி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, தரமணி, வண்டலூர், பெருங்குளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

மேலும், அடுத்த 2 மணி நேரத்திற்கு காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →