தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.
மாநில மகளிர் ஆணையத்தின் புதிய தலைவராக எஸ். குமாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் பலி: திருமண வீட்டில் ஏற்பட்ட சோகம்
உறுப்பினர்களாக, டாக்டர் மாலதி நாராயணசாமி, கீதா நடராஜன், சீதாபதி, பவானி ராஜேந்திரன், ராணி ஆகியோருடன் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிவகாமசுந்தரி, வரலட்சுமி ஆகியோரை நியமனம் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.