நாகை மாவட்டத்தில் 23.52 % வாக்குப்பதிவு
நாகை மாவட்டத்தில் காலை 11மணி வரை 23.52 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளன.
தற்போதைய செய்திகள்நாகை மாவட்டத்தில் 23.52 % வாக்குப்பதிவு
நாகை மாவட்டத்தில் காலை 11மணி வரை 23.52 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளன.
நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் காலை 11மணி வரை 23.52 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகள் வாரியான வாக்குப் பதிவு:
நாகப்பட்டினம் நகராட்சி - 22.35%
வேதாரண்யம் நகராட்சி - 25.98%
கீழ்வேளூர் பேரூராட்சி - 24.99%
வேளாங்கண்ணி பேரூராட்சி - 24.27%
தலைஞாயிறு பேரூராட்சி 33.47%
திட்டச்சேரி பேரூராட்சி - 16.26% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி அதிகளவாக தலைஞாயிறு பேரூராட்சியில் 33.47% வாக்குகள் பதிவாகியுள்ளன.