முகப்பு
தற்போதைய செய்திகள்

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தற்போதைய செய்திகள்

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. இம்மாவட்டத்தில் உள்ள 
1 மாநகராட்சி 4 நகராட்சிகள், 51பேரூராட்சிகளுக்கான வாக்குகள்  8 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கான வாக்குகள் நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளியில் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

இம்மாநகராட்சியில் மொத்தம் 544 அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மாநகராட்சி ஆணையர்  ஆஷா அஜித் தலைமையிலும், அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையிலும் தொடங்கியது.

முழு கட்டுரையைப் படிக்க →