முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 9 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 9 மையங்களில் வாக்கு எண்ணிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
பகிர்:

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி மற்றும் 5 நகராட்சி, ஒன்பது பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட 9 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலையில் வாக்கு எண்ணிக்கை தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டன. 

அதில் விருதுநகர் நகராட்சியில் 43 தபால் வாக்குகள் பதிவானது. அதைத்தொடர்ந்து 10-வார்டுகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →