தற்போதைய செய்திகள்

உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்தநாள் விழாவை கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.

DIN

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 64-வது பிறந்தநாள் விழாவை கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 74-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதாவின் திரு உருவ படத்திற்கு உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி. அய்யப்பன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதில் அதிமுக நகர செயலாளர் பூமா ராஜா, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜன், வழக்கறிஞர் லட்சுமணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT