முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.65 அடியாக குறைந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 106.65 அடியாக குறைந்துள்ளது.

அணையின் நீர் இருப்பு  73.72 டிஎம்சியாக  சரிந்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு  532 கன அடியிலிருந்து 450 கன அடியாக குறைந்து உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு  1,500  கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →