முகப்பு
தற்போதைய செய்திகள்

வந்தவாசி நகர்மன்றத் தலைவராக திமுக எச்.ஜலால் வெற்றி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சித் தலைவருக்கான தேர்தல் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சித் தலைவருக்கான தேர்தல் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில் திமுக சார்பில் 10வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எச்.ஜலால், அதிமுக சார்பில் 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அம்பிகா மேகநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மொத்தமுள்ள 24 வாக்குகளில் எச்.ஜலால் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அம்பிகா மேகநாதன் 6 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →