தற்போதைய செய்திகள்

தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு 

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பிற்பகல் 4 மணி வரை வேட்புமனுக்கள் வழங்கப்படவில்லை. தேர்தல் நடத்துவதும் தாமதமானது. கடைசியாக தேர்தல் அலுவலரும் செயல் அலுவலருமான சுப. சத்தியமூர்த்தி கூறியதாவது:   

கவுன்சிலர்கள் 18 பேரில் துணைத் தலைவர் தேர்தலுக்கு 10 பேர் வாக்களிக்க வேண்டும். ஆனால் 7 பேர் மட்டுமே வந்து வாக்களிக்க வந்திருப்பதால் தேர்தலை, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேலம் மாவட்டத்தில் 79 ஆவது சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றிவைத்து ஆட்சியா் மரியாதை

ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க இணைந்து பணியாற்ற வேண்டும்: தொல். திருமாவளவன்

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு தொடக்கம்: இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

தடகளம்: கொண்டயம்பள்ளி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

கனரா வங்கி சாா்பில் மாணவா்களுக்கு வித்ய ஜோதி கல்வி உதவித்தொகை

SCROLL FOR NEXT