தற்போதைய செய்திகள்

டாடா ஸ்டீல் நிகர லாபம் 84 சதவீதம் சரிவு!

டாடா ஸ்டீல் நிறுவனமானது அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 84 சதவீதம் சரிந்து மார்ச் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.1,566.24 கோடியாக குறைந்து வர்த்தகமானது.

DIN

புதுதில்லி: டாடா ஸ்டீல் நிறுவனமானது அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 84 சதவீதம் சரிந்து மார்ச் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.1,566.24 கோடியாக குறைந்து வர்த்தகமானது.

இதற்கு முன்பு ரூ.9,835 நிகர லாபம் ஈட்டியுள்ள நிலையில், இதற்கு முந்தைய காலாண்டில் 12 கோடியாக இருந்தது என்று தனது பிஎஸ்இ தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த வருமானம் 2021-22 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் ரூ.69,615.70 கோடியிலிருந்து ரூ.63,131.08 கோடியாகக் குறைந்துள்ளது.

அதேசமயம், நிறுவனத்தின் மொத்தச் செலவுகள் கடந்த ஆண்டு ரூ.57,635.79 கோடியிலிருந்து ரூ.59,918.15 கோடியாக உயர்ந்துள்ளது.

டாடா ஸ்டீல் இந்தியாவின் முதல் ஆறு எஃகு உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் பெயர் தமிழ் பெயர் அல்ல! நீங்கள் தமிழ் பெயர் சூட்டுங்கள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு: பொதுத் தாள் II - பாடத்திட்டம்!

பிப். 2-ல் விஜய் தலைமையில் தவெக ஆண்டு விழா!

வேலை செய்வதில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?

பனி போர்த்திய நகரமாய் மணாலி! கழுகுப் பார்வை காட்சி!

SCROLL FOR NEXT