நாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்துக்கு விடப்பட உள்ளன.
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:14 PM
புதிய வடிவத்தில் 50 ரூபாய் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்துக்கு விடப்பட்டுள்ள நிலையில் ரிசர்வ் வங்கி நாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்துக்கு விடப்படும் என்று அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கண்டெய்னர்களில் ரூபாய் நோட்டுகள் வந்தன. அடுத்தடுத்து பண கட்டுகள் வரவிருப்பதாகவும் அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் புழக்கத்துக்கு வந்துவிடும் என்றும் ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.