தற்போதைய செய்திகள்

அயோத்தி தீர்ப்பு: கிருஷ்ணகிரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அயோத்தி வழக்கின் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்தார்.

DIN

கிருஷ்ணகிரி: அயோத்தி வழக்கின் எதிரொலியாக கிருஷ்ணகிரியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுமுறை அறிவித்தார்.

இதேபோல், காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT