தற்போதைய செய்திகள்

பயண முன்பதிவை நிறுத்தியது ஏர் இந்தியா

ஏர் இந்தியா சனிக்கிழமை தொடங்கிய பயண முன்பதிவை நிறுத்திவைத்துள்ளது.

DIN

ஏர் இந்தியா சனிக்கிழமை தொடங்கிய பயண முன்பதிவை நிறுத்திவைத்துள்ளது.

உள்நாட்டில் மே 4 ஆம் தேதியிலிருந்தும் வெளிநாடுகளுக்கு ஜூன் 1 தேதியிலிருந்தும் விமான சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டு, பயண முன்பதிவுகளை சனிக்கிழமை ஏர் இந்தியா தொடங்கியது.

எனினும்  சில மணி நேரங்களிலேயே, அரசு முடிவு செய்த பிறகு பயணிகள் விமான சேவையைத் தொடங்கலாம் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவுரை கூறினார்.

இந்த நிலையில்,  உள்நாடு, வெளிநாடு விமான சேவைக்கான அனைத்து பயண முன்பதிவை ஏர் இந்தியா நிறுத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

மலர்ந்த முகமே... மோனிஷா!

கூலி வசூல் எவ்வளவு?

கோவைக் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு! தற்காலிகமாக மூடல்!

SCROLL FOR NEXT