தற்போதைய செய்திகள்

கரோனா நிவாரணம்: ரூ. 12 லட்சம் வழங்கினார் திருவாவடுதுறை ஆதீன குருமகாசன்னிதானம்

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதியாக ரூ. 12 லட்சம் வழங்கினார்.

DIN


நாகப்பட்டினம்: திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ரூ. 12 லட்சத்திற்கான காசோலையை மயிலாடுதுறை வருவாய்க் கோட்ட அலுவலர் வ. மகாராணியிடம் வழங்கினார்.

அவருடன் குத்தாலம் வட்டாட்சியர் ஜெ. ஜெனிட்டா மேரி, திருவாவடுதுறை கிராம நிர்வாக அலுவலர் எஸ். சுவாமிநாதன் மற்றும் ஆதீன தம்பிரான் சுவாமிகள், ஆதீன கண்காணிப்பாளர் சண்முகம், ஆதீன பொது மேலாளர் சுப்பிரமணியன் மற்றும் ஆதீன காசாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT