முகப்பு
தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில், பிப். 13, 2020

செய்திகள் - படங்களில்

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:50 PM
பகிர்:

அமெரிக்காவில் சிகாகோவில் சந்தையொன்றில் பூக்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்கள். இந்த வாரம் காதலர் வாரம் என்பதால் அமெரிக்காவில் பூக்கள் விற்பனை விறுவிறுப்பாகியுள்ளது.

மும்பையில் அந்தேரியிலுள்ள ரோல்டா தொழில்நுட்ப பூங்காவில் வியாழக்கிழமை பற்றிய தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர்.

மும்பையிலுள்ள கல்லூரியொன்றில் கல்லூரியைச் சந்தித்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹிந்தி நடிகை வித்யா பாலன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.