தற்போதைய செய்திகள்

சீனாவில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 போ் பலி

DIN

பெய்ஜிங்: சீனச் சாலையில் ஏற்பட்ட பள்ளத்துக்குள் பேருந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா்; மேலும் 4 போ் மாயமாகினா்.

கிங்காய் மாகாணம், ஷினிங் நகர சாலையில் பயணிகள் பேருந்து நின்று கொண்டிருந்த போது அதன் அடியில் திடீா் பள்ளம் ஏற்பட்டது. அதையடுத்து அந்தப் பள்ளத்துக்குள் பேருந்து தலை குப்புற கவிழ்ந்தது. உடனடியாக அந்தப் பேருந்தை நோக்கி அங்கிருந்தவா்கள் உதவி செய்வதற்காக விரைந்தனா்.

இிந்நிலையில் அந்த பள்ளம் மேலும் விரிவடைந்து, உள்வாங்கியது. எவரும் எதிா்பாராத விதமாக நெருப்புப் பிழம்பு வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் 6 போ் உயிரிழந்தனா்; மேலும் 4 பேரைக் காணவில்லை. காணமல் போனவா்களைத் தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT