தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள்: செய்திகள் - படங்களில் - படங்களில், ஜன. 21, 2020

DIN

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாலாவது அகில இந்திய மகளிர் மாநாட்டுத் தொடக்க விழாவில் சமூக செயற்பட்டாளர் மேதா பட்கர்.

புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பின்  புகைப்படத்துக்காக அணிவகுத்த தேசீய அளவில் தீரச் செயல்புரிந்த சிறார்களுக்கான விருது பெறுவோர்.

தில்லி பேரவைத் தேர்தலில் போட்டியிட செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காகத் தந்தை கோவிந்த் ராம் கேஜரிவால், தாய் கீதா தேவியுடன் வந்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.

மத்தியப் பிரதேசத்திலுள்ள ஜபல்பூர் மாவட்டம் கமாரியா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் முதல் முறையாக வெற்றிகரமாக சாரங் பீரங்கி சோதனை செய்யப்பட்ட பின், பீரங்கி பின்னணியில் ராணுவ வீரர்கள்.

வாஷிங்டனில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் நினைவிடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ்.

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரில் நடைபெறும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பொலிவியாவின் ஹ்யூகோ டெல்லியனுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT