முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் கொலை: தேடப்பட்ட காவலர் முத்துராஜ் கைது

சாத்தான்குளம் காவல் நிலைய காவல்துறையினரால் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜ் என்பவரை  காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

Updated On : 3 ஜூலை 2020, 10:55 pm IST
பகிர்:

சாத்தான்குளம் காவல் நிலைய காவல்துறையினரால் தந்தை - மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட காவலர் முத்துராஜ் என்பவரை  காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

ஒட்டப்பிடாரம் அருகே பூசனூர் என்ற இடத்தில் காவல்துறையினர் அவரைக் கைது செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் தொடரப்பட்ட இந்தக் கொலை வழக்கில் ஏற்கெனவே சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் ஏற்கெனவே கைது  செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.