ஜோ பிடன் 
தற்போதைய செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் முன்னிலை

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.

DIN


அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. டொனால்ட் டிரம்ப்பும், ஜோ பிடனும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

அமெரிக்க அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு, மொத்தமுள்ள 538 தோ்தல் அவை வாக்குகளில் பெரும்பான்மை எண்ணிக்கையான 270 வாக்குகளைப் பெற வேண்டியது அவசியமாகும்.

இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் 264 தோ்தல் அவை வாக்குகளுடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். அதே போல்  214  தோ்தல் அவை வாக்குகளுடன் குடியரசுக் கட்சி வேட்பாளா் டிரம்ப் பின்தங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT