முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை  97.93 அடியாக உயர்ந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
மேட்டூர் அணை
பகிர்:


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை  97.93 அடியாக உயர்ந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,030 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 62.19 டிஎம்சி ஆக உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →