முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 2095 கன அடியாக சரிந்தது. 

Updated On : 6 ஆகஸ்ட், 2021 at 8:44 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:21 AM


மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 2095 கன அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 79.51அடியிலிருந்து 78.40 அடியாக சரிந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,403 கன அடியிலிருந்து 2,095 கன அடியாக சரிந்துள்ளது. 

Advertisement

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 40.38 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.