முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து

ஒடிசாவில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2021 at 3:57 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒடிசாவில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக்கின் துளசிபூர பகுதியில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கட்டாகின் காவல் துணை ஆணையர் பிரதிக் சிங் கூறுகையில்,

Advertisement

தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அனைத்து நோயாளிகளும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்த காரணம் இன்னும் கண்டறியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.